125 ஆண்டுகளுக்கு முன்பாக, சௌராஷ்ட்ரா பிராமண மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட
விசயங்களும், எடுக்கப்பட்ட தீர்மானங்களின் இன்றைய நிலையும்.
விவாதிக்கப்பட்ட
பிரச்சனைகள்
|
தற்போதைய நிலை
|
எடுக்கப்படவேண்டிய
முயற்சிகள்
|
பன்மொழி கல்வி
|
நல்லமுன்னேற்றம்.அனைவரும்
அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
|
விரும்பியகல்வி கற்க தனிநபர்
முயற்சி தேவை
|
இலவச கல்வி
|
இருக்கிறது
|
தொடர வேண்டும்
|
பெண் கல்வி
|
நல்லமுன்னேற்றம்.அனைவரும்
அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
|
விரும்பியகல்வி கற்க தனிநபர்
முயற்சி தேவை
|
கல்வி நிறுவனங்கள்
|
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போதுமானது இல்லை
|
முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது
|
நெசவு தொழில்
|
பொருளாதார முன்னேற்றம் தேவையான
அளவு இல்லை என்பது பொதுவான கருத்து
|
நெசவுதொழிலில்
வாய்ப்பு இல்லையெனில் வாய்ப்பு
இருக்கும் தொழிலுக்கு மாறவேண்டும்
|
தொழில் வளர்ச்சி
|
நல்ல முன்னேற்றம்
|
தொடர் முயற்சி மேற்கொள்ள
வேண்டும்
|
மொழி வளர்ச்சி
|
ஆரம்ப நிலையில் மட்டுமே
உள்ளது.மக்களிடையே அதிக ஆர்வம் இல்லை
|
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்
|
ஆச்சாரங்கள்
|
காலத்திற்கேற்ற மாற்றங்களுடன்
இருக்கிறது.சரிபார்க்க இயலவில்லை
|
தொடர்ச்சியாக முயற்சி செய்ய
வேண்டும்
|
மடாதிபதி/ஆசார விசாரணை தலைவர்
|
ஏற்படுத்தவில்லை
|
இனி ஏற்பட வாய்ப்பில்லை
|
சபைகள்
|
ஏற்படுத்தப்பட்டு செயல்
இழந்துள்ளது.
|
முயற்சி தொடர வேண்டும்
|
பொதுஇடங்கள்/சத்திரங்கள்
முதலியன
|
ஏற்படுத்தப்பட்டது. இலவசமாக
இல்லை
|
தனிமனித பேரசை காரணமாக ஏற்படுத்த
இயலாது
|
|
|
|
No comments:
Post a Comment